HAL நிறுவனம் அந்த நிறுவனத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தில், காலியாக உள்ள senior medical officer பணிக்கு, ஒரு காலி பணியிடம் இருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 45 வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்களை அறிய, இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், MBBS, post graduate degree வாங்கி இருக்க வேண்டும். மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு,1,06,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், நபர்கள் interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு தகுதியான மற்றும் ஆர்வமாக இருக்கும் நபர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, எதிர்வரும் 11,9, 2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link
.