fbpx

1,60,000 சம்பளம்….! RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு…!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனமானது, தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் மேலாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆர்வமாக இருக்கும் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகவே விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 45 என இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு, வயதுவரம்பு தொடர்பு குறித்த மேற்பட்ட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 50,000 முதல், 1,60,000 ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பதிவு செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு அறிவிப்பின் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரியின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது

Download Notification & Application Form Link

Next Post

மக்களே எச்சரிக்கை!… 79%ஆக உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு!… ஆய்வில் தகவல்!

Sun Sep 10 , 2023
உலக அளவில் கடந்த 3 வருடங்களில் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே 79 சதவீதத்தினர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்ஷ் மருத்துவ இதழியலானது (புற்றுநோய்) (British Medical Journal ) வெளியிட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் 50 வயதுக்கு உட்பட்ட 1.82 மில்லியன் பேர் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 2019 ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு எண்ணிக்கையானது 3.82 மில்லியனாக […]

You May Like