இந்திய அஞ்சல் துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி, அஞ்சல் துறை சார்பாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், technical supervisor பணிக்கு ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 22 முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், degree மற்றும் diploma போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, level 6 in the pay Matrix as per 7th CPC grade pay 4200 என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் வர்த்தக சோதனையின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_260723_MMS_DL_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான முகவரிக்கு வரும் 16.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்