ஷாக்..! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்வு…!

cylinder price 11zon

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.இதன்படி, கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Vignesh

Next Post

எச்சரிக்கை..!! பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து..!! இனியும் உஷாரா இருங்க..!!

Wed Oct 1 , 2025
பால் என்பது நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான பானமாகும். பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பால் செயல்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது, எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று உணவு மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீன், சிட்ரஸ் மற்றும் வாழைப்பழங்கள் : மீன் : பால் இயற்கையில் குளிர்ச்சி தன்மை கொண்டது, மீன் வெப்பமூட்டும் தன்மை கொண்டது. […]
Milk 2025

You May Like