அக்டோபர் 1-ம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் சமையல் எரிவாயு செலவு அதிகரிக்க உள்ளது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.62.50 உயர்ந்து, ரூ.2,747.50-ல் இருந்து ரூ.2,810 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.63 உயர்ந்து ரூ.2,764 ஆகவும், சென்னையில் ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. பாட்னாவில் […]
cylinder
பெண்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுவரை குறிப்பிட்ட சேவைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி, மாநகரம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். புதிய விரிவாக்கம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். […]
Want To Save On Gas? Here’s How To Make Your Cylinder Last Much Longer
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த சூழலில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டின் முக்கிய […]
When buying a cylinder, keep this in mind.. Do you know what this number on the LPG cylinder means?
நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு உஜ்வாலா திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) என்பது, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் முக்கிய நோக்கம், சுத்தமான சமையல் […]
What to do if there is a gas leak at home..? You must know..
நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும். அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை […]
மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 காசு குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா […]
வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு […]

