fbpx

தனித்தேர்வர்களுக்கு வரும் 19ம் தேதிமுதல் ஹால் டிக்கெட்!… அரசுத் தேர்வுகள் இயக்குனர்!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ம் தேதிவரையும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ம் தேதியும் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் இத்தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். பிளஸ் 1 (அரியர்) மற்றும் +2 தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

Pakistan: பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான்!… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Fri Feb 16 , 2024
Pakistan: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. […]

You May Like