Flash : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.15,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

silver hallmarking

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.14,750-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்துரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்திருப்போருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! மத்திய அரசின் முக்கிய முடிவு..!

RUPA

Next Post

மிகவும் மகிழ்ச்சியான செய்தி..! வட்டி இல்லாத கடன்கள்! எந்த வங்கி, யாருக்கு வழங்குகிறது..?

Sat May 16 , 2026
IDFC First Bank, சிறு வணிகங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் சுயதொழில் புரியும் வல்லுநர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய ‘Business Multiplier Metal Credit Card’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான வைப்புத்தொகையின் (Fixed Deposit – FD) அடிப்படையில் செயல்படும் இந்த உயர்தர உலோக அட்டை, குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கு நிதி நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. பல வணிக உரிமையாளர்கள் இன்றும் […]
money 2

You May Like