மக்களே ரெடியா ..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை ..! இன்றைய நிலவரம்..

Gold Rate Today 1 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. இந்நிலையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

maha

Next Post

"ஏன்டா உனக்கு திருட வேற பொருளே கிடைக்கலையா?" பெண்களை அலறவிட்ட சைக்கோ திருடன்!

Thu Jul 16 , 2026
திருடர்கள் எதையெல்லாமோ திருடி பார்த்திருப்போம். பல கோடி மதிப்புள்ள பொருட்களைக் கூட திருடிச் சென்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஒருவர் வீட்டிற்குள் திருடன் நுழைந்தால், அங்கு இருக்கும் தங்கம், வெள்ளி, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத்தான் திருடுவான். ஏன், படங்களில் வருவது போல் ஃபிரிட்ஜ், டிவி போன்ற பொருட்களைக்கூட திருடிச் சென்ற சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு விசித்திரமான திருடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் விட்டுவிட்டு, பெண்களின் உள்ளாடைகளை […]
26 6a5769e1c2f7d

You May Like