ஆபாச படங்களை கூட நீக்கலாம்.. இதை செய்ய முடியாது..! பிரபல நடிகை வழக்கில் கோர்ட் பரபரப்பு உத்தரவு..!

Janhvi Kapoor 2026

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது அனுமதியின்றி இணையத்தில் உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை (Chatbots) நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகையின் அனுமதியின்றி ஆபாசமாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டது. மேலும், அவர் கோரியிருந்தபடி ரசிகர் பக்கங்களை முழுமையாக முடக்க முடியாது என்று கூறி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவிக்கையில், “ரசிகர்கள் உங்களைப் பாராட்டலாம், விமர்சிக்கலாம் அல்லது கேலி கூட செய்யலாம்; அது இந்த டிஜிட்டல் உலகின் ஒரு பகுதி. இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்” என்று சுட்டிக்காட்டினார்.

Read More : விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!

Next Post

நடிகர் தனுஷை கண்காணிக்க உளவுத்துறையை ரகசியமாக களமிறக்கிய CM விஜய்..! நொடிக்கு நொடி கண்காணிப்பு..!

Wed Aug 12 , 2026
அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]
Dhanush Vijay 2026

You May Like