fbpx

மாதம் ரூ.15,000 ஊதியத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்..‌!

Union Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentice பணிகளுக்கு என 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 20-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.unionbankofindia.co.in/pdf/Engagement_of_Apprentices_under_Apprentices_Act_1961.pdf

English Summary

Employment in a bank with a salary of Rs.15,000 per month

Vignesh

Next Post

போலியோ போன்ற மர்ம வைரஸ்!. குழந்தைகளுக்கு பக்கவாதம்!. அமெரிக்கா முழுவதும் வேகமெடுத்த பரவல்!

Wed Sep 18 , 2024
Mysterious virus that can paralyze kids like polio is spreading across the US

You May Like