fbpx

81 பணியிடங்கள்.. ரூ.47,610 சம்பளம்..!! Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Armoured Vehicle Nigam Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Manager, Diploma Technician ,Junior Technician பணிக்கென காலியாக உள்ள 81 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Manager, Diploma Technician ,Junior Technician பணிக்கென காலியாக உள்ள 81 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma in Engineering / BCA / B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.47,610/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.மேலும் விவரங்களுக்கு Download Notification PDF பக்கத்தினை பார்வையிடவும்.

Read more ; இந்த 6 எண்ணெயில் சமைக்கவே கூடாதாம்.. மருத்துவர் எச்சரிக்கை..!!

English Summary

Armored Vehicle Nigam Limited has released a new job notification recently.

Next Post

மிகுந்த பணிச்சுமை.. அலுவலக இருக்கையிலே மயங்கி விழுந்து வங்கி ஊழியர் உயிரிழப்பு..!!

Wed Sep 25 , 2024
Lucknow woman dies after falling from office chair due to heavy workload in Lucknow

You May Like