fbpx

கொட்டிக் கிடக்கும் Assistant Manager பணியிடங்கள்..!! மாதம் ரூ.90,000-க்கு மேல் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

General Insurance Corporation of India-வில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Assistant Manager

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 110

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Com / BE / B.Tech / BL / Law / MCA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயதானது 30ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Read More : ”அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் தான் வெளியிட்டிருக்க வேண்டும்”..!! சீமான் பரபரப்பு பேட்டி..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at the General Insurance Corporation of India.

Chella

Next Post

இந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு ஈஸியா கரையும்.. இதய நோய்களும் வராது..

Sat Dec 7 , 2024
Let's look at some foods that help reduce bad cholesterol.

You May Like