fbpx

தமிழக காவல்துறையை சுதந்திரமாக அரசு செயல்பட விட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு …

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில், சென்னை மாநகரக் காவல்துறையை, உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு காவல்துறையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை …

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு …

நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை உறுதி செய்துள்ளது.

ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து, பல நடிகைகள் பிரபலங்களுக்கு எதிராக புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் …

தீபாவளியன்று நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னை காவல்துறை 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, அனுமதிக்கப்பட்ட நேர இடைவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 …

இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,160 கோடி அளவுக்கு இணையவழி மோசடிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் சிக்கி பொருள் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறையின் இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி விரிஜேஷ் கூறியுள்ளார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்த காணொலிக் கருத்தரங்கம் சென்னை …

தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி நடைபெற்று வருகிறது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் …

ஆந்திராவில் இருந்த தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான …

மேம்பாலத்தின் மீது நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என சென்னை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக …

த.வெ.க மாநாட்டுக்கு கூடுதலாக 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்ய விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்கு வைத்து நடக்கும் இந்த மாநாடு பிற அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் …