fbpx

Govt Hospitals: நாட்டில் 80 சதவீதம் அரசு மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச வசதிகளை உள்ளடக்கிய, நடைமுறை விதிமுறைகளை கொண்டிருக்கவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் சார்ந்து வாழ்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்தபட்ச ஊழியர்கள் இருப்பு (Manpower), கருவிகள் …

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.

மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான …

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை …

காதில் உள்ள அழுக்குகளை நீக்கவும், காதில் புகுந்த நீரை எடுக்கவும் காட்டன் பட்ஸைதான் பலரும் பயன்படுத்துவோம். ஆனால், இது காதுகளின் கேட்கும் திறனைக் கடுமையாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

காட்டன் பட்ஸ்களை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் …

சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை, முரண்பட்ட உணவு வகைகளால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. இவற்றில் மீனும் பாலும் முதன்மையானவை. மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக் கூடாது அல்லது மீன் சாப்பிட்டுவிட்டு …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மதுரையிலும், சிவகங்கையிலும் நடைபெற்றது. இந்த விழாவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட …

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Liventus-இல் வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூரு ஜேபி நகரில் லிவென்டஸ் (Liventus) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, Custom

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களை கைப்பற்றின. கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் …

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் …

வீட்டில் டீ குடித்தாலும், கடைகளில் டீ குடித்தாலும் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. மக்களின் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிளாக் டீ, மசாலா டீ, லெமன் டீ என பல்வேறு வகையான டீ கிடைக்கிறது. குறிப்பாக, ஒயிட் டீ-யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. …