Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே ஆதார் கார்டு பெறவும், புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ளார்.

இதில், மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை, பள்ளியிலேயே எற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More : BJP உடன் அமமுக கூட்டணி..!! எத்தனை தொகுதி..? எந்த சின்னத்தில் போட்டி..? டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

Chella

Next Post

தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி பார்க்கிறார் பிரதமர் மோடி..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!

Mon Mar 11 , 2024
தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை […]

You May Like