நடிகர் நகுல் மனைவியின் கழுத்தில் 3 கிலோ நகை.. வெளியான புகைப்படத்தால் ஆச்சர்யம்.!

பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நகை மீது ஓர் ஈர்ப்பு இருக்கும். ஆனால், அதிலும் மிகையாக பெண்களுக்கே நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. எத்தனை நகை பார்த்தாலும் வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு ஆசை எப்போதுமே இருக்கும்.

nakul wife chain

இதனால், தான் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். சமீபமாக நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லேஸ் ஒன்றை அணிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அந்த நெக்லேஸ் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் இடம்பெற்றுள்ளது. போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதில் பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர் மற்றும் அதனை விமர்சித்தும் வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம்.. டிவிட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.!

Sat Oct 22 , 2022
நானும் ரவுடி தான் படம் எல்லாத்தையும் கொடுத்தது என விக்னேஷ் சிவன்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார் நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின.நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர். இந்நிலையில் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த படமாக வெளியான இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அனிருத் […]
dhanush 1658975846899 1658975847206 1658975847206

You May Like