கர்ஜிக்கும் சிங்கமாக தமிழக அரசியலிலும் தமிழக திரைத்துறையிலும் வலம் வந்த கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா…..?

தமிழ் சினிமா துறையில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு சில நடிகர்களின் ஒருவர்தான் விஜயகாந்த். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது தமிழ் திரை உலகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கிறார்.பல்வேறு கலைத்துறையை சார்ந்தவர்களை வாழ வைக்கும் தெய்வமாக இருந்திருக்கிறார்.


இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் கூட நடைபெற்ற சிகிச்சை ஒன்றில் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டு விட்டது. கம்பீரமாக திரையில் நடந்து வந்த விஜயகாந்த் இந்த நிலையில் பார்க்கும் அவருடைய ரசிகர்கள் பலரும் கண்கலங்குகிறார்கள்.

vijayaganth 2

அவ்வப்போது நடிகர் விஜயகாந்தை திரை உலகை சார்ந்த பிரபலங்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். பிரபலங்கள் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Next Post

வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா….?

Sat Feb 18 , 2023
விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தின்போது வெளியான திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஷியாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் விஜய்க்கு அம்மாவாக நடித்த […]
jayasutha

You May Like