அதிமுக அதிர்ச்சி..!! MLA பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read More : ரூ.84,000 கோடி சொத்து..!! ஆடம்பர பங்களா..!! யார் இந்த பணக்கார பெண்..? வியப்பூட்டும் தகவல்கள்..!!

Chella

Next Post

’குட் பேட் அக்லி’ படத்தின் வில்லன் யாருன்னு தெரியுமா..? அட நம்ம சூர்யா படத்தோட வில்லன் தான்..!!

Tue Apr 16 , 2024
நடிகர் அஜித், விடா முயற்சி படத்தில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல இழுபறிக்கு பிறகு அஜர்பைஜானில் துவங்கியது. ஆனால், அங்கு கடுமையான பனிப்பொழிவு காரணமாக படக்குழு சென்னைக்கு திரும்பியது. பிறகு, அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்று சில காலம் ஓய்வில் இருந்தார். பின்பு பைக் ரைட் கிளம்பிய அஜித், திரும்பி வந்து தன் அடுத்த படத்தின் அறிவிப்பையும் […]

You May Like