அந்த காரணத்திற்காக தன் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட அரசியல்வாதி.! 13 நிமிட வீடியோ வைரல்.!

பொதுவாக பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் பற்றி பலரும் பொதுவெளியில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள்.


ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஒரு படி மேலே சென்று பாலியல் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தன்னுடைய பாலியலுறவு வீடியோவை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் மைக் இட்கிஸ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு கொடுத்து பேசி வருகின்றார்.

இத்தகைய சூழலில் வெளிப்படை தன்மையுடன் பாலியல் விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தான் பாலியலுறவில் ஈடுபடுகின்ற 13 நிமிட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனால், எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

"பிட் எங்கே வச்சிருக்க." நிர்வாணமாக்கி சோதனை.! ஆசிரியரால், தீ குளித்த மாணவி.!

Sat Oct 15 , 2022
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூர் பகுதியில் ஒரு மாணவி தேர்வு எழுத சென்றபோது அவர் காகித சீட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகத்தார். இதனை தொடர்ந்து அந்த மாணவியின் சீருடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி இருக்கிறார். இதனால், அந்த மாணவி அவமானத்தில் வீட்டிற்கு வந்த நிலையில் அவர் தன்னைத்தானே தீ வைத்து எரித்துக் கொண்டார், அவரது பெற்றோர் தற்போது மாணவியை மருத்துவமனையில் 80 சதவீத காயங்களுடன் அனுமதித்துள்ளனர், அவரிடம் […]
women23 1614170674

You May Like