வேளாங்கண்ணிக்கு 1,050 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு…! ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடக்கம்…!

bus 2025 5

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும், சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை 1,050 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகிறது.

Vignesh

Next Post

"அத்தனையும் ஆபாசம்!". 2 மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்ட இங்கிலீஷ் டீச்சர்!. பதவியில் இருந்து அதிரடி நீக்கம்!. இஸ்ரேலில் அதிர்ச்சி!.

Sat Aug 23 , 2025
இஸ்ரேலில் 2 மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஆங்கில ஆசிரியை ஒருவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெத்தாக் டிக்‌வா பகுதியில் பணியாற்றிய 43 வயதான ஒரு ஆங்கில ஆசிரியர், தனது பள்ளியில் படிக்கும் 17 வயதான இரு மாணவர்களுடன் மூவருடனான பாலியல் உறவில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவில் சர்வீஸ் கமிஷன் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. பல மாதங்கள் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை […]
students teacher sex israel 11zon

You May Like