வயிற்று புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் நோயாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த நோய் பாதிப்பு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளன, மேலும் பல்வேறு வகையான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மேலும் புற்றுநோயின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது ஆபத்தை குறைக்க உதவும்.. புற்றுநோயின் வகை மற்றும் தனிநபரைப் பொறுத்து அறிகுறிகள் கணிசமாக மாறுபடும். அந்த வகையில் இதில் வயிற்றுப் […]
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]
எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவர் என்று அறியப்படுபவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து கணித்துள்ளார். அவரது பல கணிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் துல்லியமானவை என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, அவர் 9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உண்மையான நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார். முக்கிய நிகழ்வுகள் மட்டுமின்றி, ராசிகளுக்கான பணவரவு குறித்தும் அவர் […]
அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]
கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]
பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]
எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]
நமக்கு ஆரோக்கியமானவை என்று நாம் நினைக்கும் சில அன்றாட உணவுகள் உள்ளன, ஆனால் அவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். இவற்றில் சில உணவுகளை நீண்ட காலம் சாப்பிடும் போது, உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் உள்ளன. இருதயநோய் நிபுணரும் இருதயநோய் துல்லிய மருத்துவ இயக்குநருமான டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், சுமார் 20 ஆண்டுகளாக இதய நோய்களுக்கு […]
700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]
Israel has admitted to plotting to assassinate Ayatollah Ali Khamenei during the 12-day Israel-Iran war.