தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினி படம் என்றாலே கட்டாயம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் தான் தனது 74 […]

ஈரானின் அழிவுக்கு காரணமான மொசாட்டின் ஆபத்தான பெண் உளவாளி பற்றி தெரியுமா? ஈரான் – இஸ்ரேல் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உளவாளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக ஈரானுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஷியா […]

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

தனுஷ் – சேகர் கம்முலா கூட்டணியில் உருவான படம் குபேரா.. ‘ஃபிடா’ படத்தின் மூலம் தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் […]

நாட்டின் முன்னணி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளன. சமீபத்தில், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி போன்ற வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் திருத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த மாதம், பல பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி தங்கள் ஏடிஎம் கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்தன. இப்போது ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளும் இதில் […]

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன? 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜெயிலர் 2’ உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி […]