தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடினார்.. திமுக தீயசக்தி என்றும், தவெக தூய சக்தி என்று, அடுத்தது தவெக ஆட்சி தான் அமையும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.. மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் விஜய் பேசினார்.. அப்போது “ நமது தவெக ஆட்சி அமைந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் […]
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது “ கரூரில் தொடங்கி ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் நிறைய பிரச்சனைகள் கொடுத்து வருகின்றனர்.. ஆனால் ஜனநாயகன் பிரச்சனையில் முதல்வர் உட்பட பலர் குரல் கொடுத்தனர்.. முதல்வர் பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.. அவர்களுக்கு என் நன்றி.. ஏற்கனவே கட்சி காரர்கள் தொல்லையால் தூங்கமுடியவில்லை, இப்போது இந்த […]
தஞ்சையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டு அணி டெல்லி அணி என்று சொல்கின்றனர்.. கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சி.எஸ்.கே, வரப் போகும் தேர்தலில் விசிலை போடப் போவது தவெக தான்.. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. இந்த அணி, அந்த அணி, […]
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய விஜய் “ நான் வேலூரில் பேசும் போது தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று சொல்லி இருந்தேன்.. தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியா உண்மையாக பிரதிநிதியாக நான் மட்டும் தான் இருக்கிறேன் என்பதற்காக அதை தான் சொல்லி இருந்தேன்.. ஆனால் நான் […]
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த நிலையில் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று […]
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து […]
இந்த காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளின் விரிவாக்கம், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, காடழிப்பு போன்ற காரணிகளால் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது நமது நுரையீரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவாசப் பிரச்சினைகள், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகமூடிகளை அணியவும், வீட்டில் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், […]
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

