தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..  இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக […]

இடது ஜனநாயக முன்னணியின் (LDF) 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.. எனினும் கேரளத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த உயரிய பதவிக்காக இரண்டு மூத்த தலைவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமையன்று தெரிவித்தன. அந்த இரண்டு பெயர்களில் ஒன்று கே.சி. வேணுகோபால்; இவர் ஆலப்புழா மக்களவைத் […]

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு ஈடாக, அங்குள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தளர்த்துவது குறித்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க-ஈரான் மோதலின் தொடக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை மறிக்க ஈரான் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இந்த உடன்பாடு எட்டப்பட்டது. “ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.. அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.. […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக […]

பார்லி நீர் அருந்துவது உடலைக் குளிர்ச்சியடையச் செய்வதுடன், உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டையும் (dehydration) தடுக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் சிறந்தது. இது உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. இது பல வகைகளில் பேருதவியாக அமைகிறது. ஆரோக்கிய பானமான பார்லி நீர் செய்யத் தேவையான பொருட்கள்: அரை கோப்பை பார்லி , ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு மேசைக்கரண்டி […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் […]

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது.. முதல் தேர்தலிலேயே 108 இடங்களை தவெக வென்றது.. எனினும் தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.. மேலும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளனர்.. இந்த கட்சிகளிடமும் […]

சூரிய உதயத்திற்கு முன்பே விழித்தெழுபவர் உலகையே வெல்வார் என்று ஒரு பழமொழி உண்டு. காலையில் நாம் விழித்தெழுந்ததும் செய்யும் முதல் செயலே, நமது அன்றைய நாள் முழுவதையும் தீர்மானிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரும் ஒரே மாதிரியான காலை நேர நடைமுறையையே பின்பற்றுகிறார்கள் என்று அறிவியல் கூறுகிறது. உங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர, காலையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 10 […]

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் மற்றும் முக்கிய அரசியல் தலைவராக விஜய்க்கு அரசு சார்பில் நான்கு கான்வாய்  வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு நீலாங்கரை வீட்டின் முன் உயர்மட்ட பாதுகாப்புக்காக 2 மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாபஸ் […]