ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார், […]

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்.. 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.. தற்போது 75 வயதாகும் ரஜினிகாந்த் தனது துள்ளலான நடிப்பு, ஸ்டைலான நடிப்பு மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.. பாக்ஸ் ஆபிஸாகவும், ரெக்கார்டு மேக்கராகவும் இருந்து வருகிறார்.. அதனால் தான் அவருக்கு அதிக […]

குளிர்காலத்தில் நமது ஆரோக்கியத்தைப் பேணுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பருவத்தில் உடல் மெதுவாக வேலை செய்கிறது. உடல்நலப் பிரச்சினைகள் விரைவாக வருகின்றன. எனவே, நாம் உண்ணும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. சில காய்கறிகள் உடலுக்கு வெப்பத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, மற்றவை சளி மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கின்றன. குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை எவை குறைக்கின்றன? எவை உங்கள் ஆரோக்கியத்தை […]

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே மிகப்பெரிய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, மொத்தம் 3.02 கோடி சந்தேகத்திற்கிடமான பயனர் ஐடிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உடனடி (தட்கல்) டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு ஆன்டி-பாட் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 322 ரயில்களில் ஆன்லைன் உடனடி டிக்கெட் முன்பதிவுக்கு OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் தாக்கம் ஏற்கனவே காணத் தொடங்கியுள்ளது. 96 முக்கிய […]

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் வெள்ளிக்கிழமை காலை லத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரித்து வருகின்றனர்.. ஷிவ்ராஜ் பாட்டீல் அக்டோபர் 12, 1935 அன்று மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்கூர் கிராமத்தில் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி இன்று ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் […]