தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோததி.மு.க. ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? விவசாயிகள் மீது […]
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ளது.. இதனால் பல மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இன்று மாலை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் கரையை கடந்து முடிக்க இரவு வரை […]
பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அக்டோபர் 2025 நிலவரப்படி இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் 22 போலி பல்கலைக்கழகங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் பட்டங்களை வழங்குகின்றன, இதனால் UGC சட்டத்தின் கீழ் அனைத்து தகுதிகளும் செல்லாதவையாகின்றன. மாணவர்கள் சேர்க்கைக்கு முன் எந்தவொரு பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க வேண்டும்.. அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் டெல்லி: அகில இந்திய பொது மற்றும் […]
உலகளவில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் பயனர்கள் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூகுளின் ஜிமெயில் கணக்குகளும் அடங்கும்.ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ட்ராய் ஹண்ட், தனது Have I Been Pwned என்ற தரவு கசிவு அறிவிப்பு தளத்தின் மூலம், இணையத்தில் பரவி வரும் 3.5 டெராபைட் அளவிலான திருடப்பட்ட தரவு தொகுப்பு குறித்து எச்சரித்துள்ளார். 1.83 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு அந்த கசிந்த தரவுத் தொகுப்பில் 1.83 கோடி தனித்தனி […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
நுரையீரல் புற்றுநோய் உலகின் மிகக் கொடிய புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மிகவும் லேசானவை. நோயாளிகள் பெரும்பாலும் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். அவற்றை சோர்வு அல்லது லேசான சளி என்று தவறாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது கடினமாகிறது. நோய் மேலும் முன்னேறிய பின்னரே அது தெளிவாகத் தெரியும். எனவே, உடலில் ஏற்படும் சிறிய அறிகுறிகளுக்குக் கூட கவனம் செலுத்தி உடனடியாக மருத்துவரை […]
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த தீவிரப்புயல் […]
சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.. ஏனெனில் இப்போதெல்லாம், பெண்கள் குடும்ப பட்ஜெட்டை எளிதாக நிர்வகித்து முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டலாம். சில அரசு திட்டங்கள் இதற்கு சிறந்த வழி. பெண்களுக்கான டாப் 5 சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) இந்த திட்டம் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. மேலும் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் […]

