திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.. மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி […]

கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்றுதான் யார் விரும்ப மாட்டார்கள்? சரியான திட்டமிடல், பொறுமை மற்றும் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், வேலைக்குச் செல்லும் ஒருவர் உட்பட யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராக ஆகலாம். ஆனால் மிக முக்கியமான விஷயம், முதலீட்டை முன்கூட்டியே தொடங்குவதும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்வதும் ஆகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) இந்த வழியை எளிதாக்குகின்றன. SIP மூலம், நீங்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு […]

இன்றைய காதல் ஜோடிகள் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு ரயில் கழிவறையில் ஒரு ஜோடி காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ரயில் கழிவறையில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தன்னை விடுவித்துக்கொண்டு கழிவறையிலிருந்து […]

ஜோதிட சாஸ்திரத்தில், குரு மற்றும் சுக்கிரன் மிகவும் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு வானமண்டலத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணப்போகிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் ஒரே ராசியில் இணைவது உலகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடக ராசியில் நிகழவிருக்கும் இந்த கிரகச் சேர்க்கை, மிகவும் சக்திவாய்ந்த ‘கஜலட்சுமி ராஜ யோகத்தை’ உருவாக்குகிறது. சுக்கிரன் சேர்க்கை 2026 […]