இந்திய அரசாங்கம் உங்கள் பணத்தை மிக விரைவாக இரட்டிப்பாக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. உண்மையில், இந்திய அரசாங்கம் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP திட்டம்) என்று அழைக்கப்படும் ஒரு தபால் அலுவலகத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்தமாக டெபாசிட் செய்தால், உங்கள் வைப்புத்தொகைக்கு 7.5% வரை வட்டியைப் பெறலாம். தபால் அலுவலக KVP திட்டம் […]
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது.. பின்னர் இந்த வேகம் […]
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா, மடத்தின் 550ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘சார்தா பஞ்சஷதமனோத்ஸவா’ விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கோவா பயணத்தின் போது இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றேர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ராமாயணத் தீம் பூங்காவையும் மோடி திறந்து வைத்தார். ராமர் […]
தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் டிட்வா புயல் குறித்த பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார்.. இதுகுறித்த கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கேள்வி 1: டிட்வா புயல் பலவீனமடைந்து, சென்னைக்கு மழை போய்விட்டதா? பதில்: புயல் இப்போது இலங்கையில் நிலத்தின் மீது வீசுகிறது, திறந்த கடல்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது தீவிரமடையும், ஆனால் அதே நேரத்தில் […]
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் […]
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயலின் வேகம் மேலும் குறைந்துள்ளது என்று வானிலை மையம் […]
8வது சம்பளக் கமிஷன் சமீபத்தில் அமைக்கப்பட்டதிலிருந்து, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தக் கணக்கீட்டின் மிக முக்கியமான பகுதி ஃபிட்மென்ட் காரணி. அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பெருக்கி இது. ஃபிட்மென்ட் காரணி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? எவ்வளவு சம்பளக் கமிஷனை பரிந்துரைக்க முடியும்? இது ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்கும்? இதுகுறித்து விரிவாக […]
இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டின் 7.8% வளர்ச்சியை விட அதிகம். உள்நாட்டு நுகர்வு (consumer spending) அதிகரித்தது, உற்பத்தித் துறை (manufacturing) வலுவாக செயல்பட்டது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.. உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் இந்த 2 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றின. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் […]
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான […]
கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிறுத்தும் பகுதியில் 12 ஆண்டுகளாக, 43 ஆண்டு பழமையான போயிங் 737-200 (Boeing 737-200) விமானம் VT-EGD என்ற பதிவு எணுடன் அமைதியாக நின்றுகொண்டே இருந்தது. முழுக்க முழுக்க, தூசி படிந்து, பறவைகள் கூடுகள் கட்டிய நிலையில் ஒரு விமானம் இருந்தது.. ஆனால், அதைப் பற்றி ஏர் இந்தியா நிறுவனத்தில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.. கடந்த 14-ம் தேதி, […]

