1930களின் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. இது மருத்துவ உலகிலும், சட்ட உலகிலும், மற்றும் பொதுமக்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. கார்ல் வான் கோசல் ( Dr. Carl von Cosel) (உண்மைப் பெயர்: Carl Tanzler), ஒரு ஜெர்மன்-அமெரிக்க மருத்துவர், தனது நோயாளி Maria Elena Milagro de Hoyos மீது கொண்ட காதலால், மரணத்திற்குப் பின்னரும் அவருடன் காதல் உறவைத் தொடர்ந்தார். காதலின் தொடக்கம் 1931 […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், ஆகஸ்ட் மாத நாணயக் குழுக் கூட்டத்தில் (MPC) புதன்கிழமை, […]

உடலின் பல்வேறு பகுதிகளில் வலி ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.. அதிகப்படியான வேலை, சோர்வு, மோசமான தோரணை காரணமாக வலி ஏற்படலாம்.. ஆனால் இந்த வலி, புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே சாதாரண வலிக்கும் தொடர்ச்சியான வலிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். முதுகு, வயிறு, தலை, எலும்புகள் அல்லது மார்பு போன்ற உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் உங்களுக்கு தொடர்ந்து வலி இருந்தால், […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

பல நாடுகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் சர்வதேச பயணிகளுக்கு அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 240,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 90 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் […]

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. மேலும் […]

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.. […]