இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறை காரணமாக, பெரும்பாலான மக்கள் ஃபேட்டி லிவர், அதாவது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். கொழுப்பு கல்லீரல் வீக்கம், வயிற்று வலி, சோர்வு மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும். எண்ணெய் உணவுகள் மற்றும் ஜங் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற உணவு கல்லீரலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். உண்மையில், இந்த உணவுகளில் அதிக அளவு டிரான்ஸ் […]

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது… ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு என்று […]

சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் “ நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்தின் மூலம் 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் கட்டணமின்றி முழு பரிசோதனை […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

A new U.S. study reveals that excessive consumption of ultra-processed foods like soft drinks, noodles, and snacks can raise lung cancer risk by 41%, even among non-smokers. Learn more about the health risks and expert recommendations.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.. இதில் அருள் ராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் […]