கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது.. இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட […]

நீங்கள் அமைத்துக் கொடுத்துள்ள இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. யார் எந்த நிலைமைக்கு போனாலும் இந்த கிண்டலும், கேலியுமாக பேசுவது இருக்க தானே செய்யும்.. நம்மை பற்றி, நமது அரசியல் பற்றி, நமது பேச்சு பற்றி கிண்டல், கேலியாக பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.. தயவு செய்து இதை நிறுத்திவிடாதீர்கள்.. தயவு செய்து தொடர்ந்து கிண்டல் செய்யுங்கள்.. நீங்கள் தான் எனது எனர்ஜி ஃபோர்ஸ்.. நீங்கள் பேசிக்கிட்டே […]

திருச்சியில் தவெக சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ உங்க விஜய்யின் ஆட்சி அமையக் கூடாது என்னென்ன கூத்து நடத்தினார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.. இப்போதும் நமது மக்களை தற்குறி என்று கூறுகிறார்கள்.. நீங்கள் தற்குறி என்று சொன்னவர்கள் தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.. அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டுள்ளார்களாம்.. மக்கள் […]

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் […]

ஜூன் 2026 முதல், நம் நாட்டின் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளின் சமையலறை பட்ஜெட்டுடன் நேரடியாகத் தொடர்புடைய எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்த புதிய விதிகள், ஒரே வீட்டில் சமையல் எரிவாயுவிற்காக இரண்டு வெவ்வேறு இணைப்புகளைப் (இரட்டை இணைப்புகள்) பயன்படுத்தும் நுகர்வோரை குறிப்பாகப் பாதிக்கும். ஜூன் 2026-இல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு முன் நுகர்வோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய […]

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதன் மூலம், தனது அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவை முந்தி, இந்தியாவின் மிகப் பணக்கார முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘DKS’ என்றும் அழைக்கப்படும் 64 வயதான டி.கே சிவக்குமார், தனது நிகர சொத்து மதிப்பு ரூ.1,413 கோடிக்கும் அதிகம் என்று […]