மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]

தூக்கம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தையும், தூக்கமின்மை எவ்வாறு பல சுகாதார நிலைமைகளைத் தூண்டுகிறது என்பதையும் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. அதேபோல், நரம்பியல் துறையில் 30+ ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் கட்டகோல் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. மோசமான தூக்கத்தின் ஆபத்துகளுக்கும் மதுவின் விளைவுக்கும் இடையிலான தொடர்பை […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி […]

சமீப காலமாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர். ஜிம் அல்லது டயட்டைத் தொடங்கிய பிறகு, அவர்கள் முதலில் கைவிடுவது வெள்ளை சர்க்கரை. ஏனென்றால் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை புகார்கள் வரும்போது, ​​வெள்ளை சர்க்கரை மிகப்பெரிய வில்லன் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்… எனவே, எல்லோரும் அதற்கு மாற்றாக தேடுகிறார்கள். சந்தையில் இரண்டு பெயர்கள் இப்போது பிரபலமாக உள்ளன: ஒன்று நாட்டு சர்க்கரை மற்றொன்று […]

எதிர்பாராத விதமாக தனது மனைவியின் தொலைந்து போன செல்போனை மீட்டெடுக்க UPI எவ்வாறு உதவியது என்பது குறித்து ஒருவர் Reddit இல் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவரின் பதிவில் “இன்று நானும் என் மனைவியும் ஒரு அதிசயத்தை அனுபவித்தோம். இன்று நாங்கள் பேட்டரி ரிக்ஷாவில் ஷாப்பிங் செய்தோம். நான் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்போது, ​​எப்படியோ என் மனைவி தனது செல்போனை மறந்து வைத்துவிட்டார்… அதை நாங்கள் […]

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]