ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் சில படங்களே மக்களின் மனதை கவர்கின்றன. ஒரு படத்தை அந்த அளவுக்கு உயர்த்துவதில் மிகப் பெரிய பங்கை வகிப்பவர்கள் இயக்குநர்கள். இயக்குனர்கள் தனித்துவமான கதை சொல்லும் முறை, சினிமா மொழியை கையாளும் திறன் மற்றும் அணுகுமுறைகள் இவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. தங்கள் திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை வழங்குவதால், இவர்களின் சம்பளமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் […]

ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]

மின்தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா ஏஐ மிஷனின் (IndiaAI Mission) கீழ் ‘YUVA AI for ALL’ என்ற நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு—குறிப்பாக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய (Artificial Intelligence) உலகத்தை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடநெறி சுமார் 4.5 மணி நேரம் கொண்டதாகும், மேலும் எவர் வேண்டுமானாலும் தங்களுக்கு வசதியான வேகத்தில் […]

பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]

இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க […]

‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது. […]

வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்களின், வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வாடகை செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும், ஒப்பந்தங்களில் ஒற்றை தரநிலையை கொண்டு வரவும், சர்ச்சைகளை விரைவாக தீர்க்கவும் அரசாங்கம் புதிய குத்தகை ஒப்பந்தம் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதன்படி வீட்டு வாடகை விதிகள் 2025, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விதிகளான மாதிரி குத்தகைச் சட்டத்தின் […]