பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் […]

சேலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் சாலை விரிவாகம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. […]

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) இருந்து 38 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான குழு பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 70-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவிலிருந்து 42 விமானங்களும், மும்பையிலிருந்து 32 விமானங்களும் அடங்கும். இந்த திடீர் ரத்துக்களும் தாமதங்களும் காரணமாக, இந்தியாவின் […]