தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின் […]

வயதாகும்போது, சில விஷயங்களை நாம் இயல்பாகவே மறந்துவிடுகிறோம். வயதாக ஆக ஞாபக மறதி ஏற்படுவது பொதுவான ஒன்று தான்.. ஆனால் நம் உணவில் மாற்றங்களைச் செய்தால் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், 20 வயது இளைஞரை போல நமது மூளை செயல்பட வேண்டுமென்றால், தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிட வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. வைட்டமின் ஈ மூளை […]

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்புக்குப் பிறகு, அமெரிக்க F-35 ஜெட் விமான ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை இந்தியா எதிர்கொள்ளும் என்று அறிவித்ததால், இந்தியா இப்போது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.. இந்திய அரசு உடனடி பதிலடி எதையும் பரிசீலிக்கவில்லை என்றாலும், இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் அமெரிக்க போர் விமானங்களை இந்தியா […]

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி […]

திருப்பதியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் “ திருப்பதி கோயிலில் சில இளைஞர்கள் ரீல்களுக்காக குறும்புத்தனமான செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களை உருவாக்குவது, திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கோவிலின் வளாகத்தில் நடனங்கள், ஆட்சேபனைக்குரிய போஸ் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியிடுகின்றனர். […]

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை உலகில் எங்கும் தெரியவில்லை. அந்தப் பெண் 38 வயதாக இருந்தபோது கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு O Rh+வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது… இது மிகவும் அரிதானது. O பாசிட்டிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை. எனவே மருத்துவமனை ரோட்டரி பெங்களூரு […]