60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு இன்று முறையாக வாபஸ் பெற்றது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்படும்.. […]

3 முறை நீட் தேர்வில் தோல்வி… ஜேஇஇ ரேங்க் இல்லை.. கணினி அறிவியல் பின்னணி இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இதுபோன்ற சூழலில் தோற்றுப் போனதாக எண்ணி சோர்வடைவார்கள்.. ஆனால் சஞ்சய் அப்படி நினைக்கவில்லை… இன்று, அவர் புனேவில் உள்ள சின்ஜெண்டாவில் அசோசியேட் டேட்டா சயின்டிஸ்டாக முழுநேர வேலை செய்கிறார். பாரம்பரிய பொறியியல் வழிகளின் மூலம் அவர் இந்த நிலையை அடையவில்லை.. சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பில் டேட்டா சயின்ஸ் அண்ட் […]

Zelo Electric நிறுவனம் தனது Knight+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.. இது ரூ.59,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தூரம் செல்ல முடியும்? Knight+ ஆனது 1.8kWh போர்ட்டபிள் LFP பேட்டரியால் இயக்கப்படுகிறது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ என்ற வரம்பை வழங்குகிறது. இதன் 1.5kW மோட்டார் 55 கிமீ/மணி வேகத்தில் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது, இது […]

உங்கள் குழந்தைகளும் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறார்களா..? ஆம், எனில், கவனமாக இருங்கள்..! டிவி அல்லது ஸ்மார்ட்போன் அல்லது டேப்களில் கார்ட்டூன்கள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், குழந்தைகளை எளிதாக சாப்பிட வைக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.. ஏனெனில் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குகள் ஏராளம். இந்தப் பழக்கம் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. […]

தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் இவர்களில் யாரும் இந்தியாவின் பணக்கார நடிகை இல்லை.. ஹுருன் ரிச் லிஸ்ட் 2024 இன் படி, இந்தியாவின் பணக்கார பெண் நடிகையாக ஜூஹி சாவ்லா முதலிடத்தில் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஜூஹி ரூ. 4,600 கோடி சொத்து மதிப்பை குவித்துள்ளார்.. […]

ஹரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் ஒரு நபர், டயர் பஞ்சரானதால், ₹8,000 இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.. ஓட்டுநர்களை குறிவைத்து நடந்து வரும் மிகப்பெரிய மோசடி இது என்றும் அவர் கூறியுள்ளார்.. பிரணய் கபூர் என்ற அந்த நபர் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. “பெட்ரோல் பம்ப் டயர் கடையில் மோசடி செய்யப்பட்டேன்” என்ற தலைப்புடன் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது, குறைந்த […]

தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது என்று மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது… 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் […]