சிறைச்சாலை என்றாலே இருட்டான அறை, மோசமான உணவு அசுத்தமான இடங்கள் தான் நம் நினைவுக்கும் வரும்.. சிறையில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் சித்ரவதைகளும் நடைபெறும் இடமாகவே நாம் கருதுகிறோம்.. அதனால் சிறை என்றாலே நம்மில் பலரும் பயப்படுகிறோம்.. ஆனால் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ஆடம்பர சிறைகளும் இருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மைதான், பல நாடுகளின் சிறைகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன.. இங்கு கைதிகளுக்கு பல […]

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா.. இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. தேவா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்றலவும் கொண்டாடப்படுகிறது.. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.. மேலும் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படம் என்று கொண்டாடப்படுகிறது.. பாட்ஷா படம் ட்ரெண்ட் செட்டர் […]

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.. தனது பிரம்மாண்ட மேக்கிங் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ராஜமௌலி.. குறிப்பாக ராஜ விசுவாசியாக இருந்த கட்டப்பா, அமரேந்திர பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிக்கப்பட்டது. இந்த கேள்வி பாகுபலி 2-வது […]

நம்மை சுற்றி ஏதோ சரியில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கலாம், அல்லது எல்லா விஷயங்களும் தவறாக நடப்பதாக உங்களுக்கு தோன்றலாம். ஆம். எனில், நீங்கள் பில்லி சூனியம் அல்லது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.. தொடர் சோர்வு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல் […]

எந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்? என்று தெரியுமா? நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். நீங்கள் ஒருவரிடம் நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக நம்பகமானவர்கள். உங்கள் ரகசியங்களை எந்த ராசிக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது? சில ராசிக்காரர்கள் தங்களிடம் சொல்லப்படும் ரகசியத்தை வெளியே சொல்லாமல் வைத்திருப்பார்களாம்.. அவை எந்தெந்த ராசிகள் […]

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரி கணவர் ஒருவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அவரை கடுமையாக சாடி உள்ளனர்.. இப்படி ஒரு அற்பமான ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்.. ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி […]

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் ஆதர்ஷ் வித்யா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் பேசிய போது, “இது நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது அவர் […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார். காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார் என்று அவர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]