காமராஜர் பற்றிய அவதூறு தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும் என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு பயணியர் விடுதியிலும் திமுக ஆட்சி காலத்தில் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கலைஞர் […]

நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்கியது. டமாஸ்கஸில் உள்ள சிரியாவின் முக்கிய இராணுவத் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் தாக்கப்பட்டதாக இரண்டு சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், “சிறிது நேரத்திற்கு முன்பு, சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவாயிலை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது.” […]

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.. தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, Bye, bye சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் […]

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. அவர் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற […]

9 கிரகங்களில் சனி பகவான முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது.. ஏனெனில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி சனி வக்ர பெயர்ச்சி தொடங்கி உள்ளது. ஒரு கிரகம் […]