எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் […]

NCERT 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியுள்ளது. அதில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர் காலத்தில் “மத சகிப்பின்மை” இருந்ததாக கூறியுள்ளது. சுல்தான் மற்றும் முகலாயர் காலம் குறித்து இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக” பாபர், நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்த மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற […]

மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். உச்ச நடிகர்கள் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் பிரபலங்கள் யார் என்றால் ரஜினி, கமல் தான்.. ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்து வந்த ரஜினி, கமல் பின்னர் இருவரும் பேசி தங்களுக்கான பாதையை தேர்வு செய்தனர்.. ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மாறி ரசிகர்களின் […]