சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

இந்தியா கோயில்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. நம் தெருவிலும் கோயில்களை பார்க்க முடியும்.. இந்திய கலாச்சாரத்தின் பெருமையின் அடையாளமாக கோயில்கள் இருக்கின்றன.. நாட்டில் உள்ள சில பிரபலமான கோயில்களை அவ்வப்போது இடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் அந்தக் கோயில்கள் அதே பிரம்மாண்டத்துடன் கம்பீரமாக நிற்கின்றன.. அப்படி ஒரு தனித்துவமான கோயிலை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். மகாராஷ்டிராவில் பல வரலாற்று மற்றும் பிரமாண்டமான கோயில்கள் உள்ளன. இந்த […]

குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் புதிய பைக் வாங்க திட்டமிட்டால் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக் பற்றி தெரியுமா? குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் அதிக தேவை உள்ளது. இதனால் தான் பைக் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகின்றன. சரி, உங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சில பைக்குகள் சந்தையில் உள்ளன. அவற்றில் […]

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் அருகே, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் தொல்லை செய்து, அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்துடன், காலும் உடைந்தது.. இந்த கொடூர செயலிலில் ஈடுபட்ட ஹேமராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.. இந்த நிலையில் […]