ஓய்வு பெற்ற எந்த ஒரு ஊழியருக்கும் ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவசர காலங்களில் உதவுகிறது.மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சான்றிதழ் மிக முக்கியமான ஆவணம். ஏனெனில் இது ஓய்வூதியம் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் […]
கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டுவந்த அசைவ ஓட்டலை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதபடுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி . கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரஷ்மி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு […]
வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பது இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது. வீட்டின் அழகை அதிகரிக்க பலர் செடிகளை வைக்கின்றனர். இருப்பினும், வீட்டிற்குள் தாவரங்களை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது போன்ற உட்புற தாவரங்கள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். வீட்டிற்குள் செடிகளை வளர்ப்பதன் மூலம், அறைகள் புதிய காற்றால் நிரப்பப்படும் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீர்க்கப்படும். இதனால் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும், இதுபோன்ற செடிகளை அறைகளில் […]
உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சி முனையில் சுற்றுலாப் பயணி ஒருவர் படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக, டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நீர் வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார். இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி DEVILS POOL என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், 380 அடி […]
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்திய ரசிகர்கள் முன்பதிவுக்காக காத்திருக்கும் நிலையில், வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது. இந்தியாவில் பதான் பட சர்ச்சைகள் : இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]
கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சியாமளா. இவர் தங்களது வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள கோழி நேற்று முன்தினம் முட்டை ஒன்றை இட்டது. அந்த முட்டை சாதாரணமாக காணப்படும் முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கோழி முட்டையின் அளவு : சாதாரணமாக கோழி முட்டையின் எடை 50 முதல் 55 […]
பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குவதற்கு உதவியாக விளங்கி வருவது விடுதிகள். ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்துவிட்ட நிலையில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் தற்போது விடுதிகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் 2023 புத்தாண்டு தினத்தன்று OYO-வில் புக்கிங் செய்யப்பட்ட ரூம்கள் எத்தனை என்பது குறித்து அதன் நிறுவனர் மற்றும் அந்த குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தனது […]
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தை பிருத்வி ஆகாஷ் அம்பானியின் 2ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணமான, இஷா அம்பானிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஜோடியின் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை […]
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக எங்கு சென்றாலும் அது மிகவும் பரபரப்பாக பேசப்படும். அதேப்போல சில நடிகர் நடிகைகள் தங்களின் காதல் உறவுகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவிப்பது உண்டு. ஒரு சிலர் தங்களின் மார்கெட் குறைந்து விடும் என்றும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு போன்ற காரணங்களாலும், தங்களது காதலை வெளி உலகுக்கு தெரிவிக்காமல் இருப்பர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக […]
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பின் மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை துவங்கிய இவரது பயணம், அடுத்த சில ஆண்டுகளில், திடீரென சினிமா பக்கமாக திரும்பியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, மான்கராத்தே, வேலைக்காரன் என பல படங்கள், இவரது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் நர்ஸ் வேடத்தில் இவர், கீர்த்தி சுரேஷூடன் நடித்த ‘ரெமோ’ படம், இவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. மாவீரன் […]