எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகின்றது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வகள் …