fbpx

பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு வசதிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த பணிகள் இடையூறுகளை ஏற்படுத்தியதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக சத்தீஸ்கர் வழியாகச் செல்லும் பல ரயில்கள் டிசம்பர் 1 வரை ரத்து செய்யப்படும். வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் …

சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட சிறந்த வழிகளில் ஒன்று, கோழிப்பண்ணை அமைப்பதாகும். குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியது கோழி வளர்ப்புத் தொழில். அதிலும்  நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதில் ஈடுபட உள்ளோருக்கு வழிகாட்டவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்த பதிவில் கோழி பண்ணை அமைக்க …

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் அதன் நேரடி செல் செயற்கைக்கோள் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்களை நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்க உதவும், இதற்கு பாரம்பரிய செல் கோபுரங்களின் பயன்பாடு தேவையில்லை. இந்த கண்டுபிடிப்பு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.

ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் தொழில்நுட்பம்

குளிர்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், ஆனால் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கிறார்கள். வெப்பநிலை குறைவதால் அவர்களுக்கு தாகம் ஏற்படாததால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது இதயம்-மூளை, கல்லீரல்-சிறுநீரகம்-இதயம் மற்றும் உடலின் எலும்புகளையும் கூட பாதிக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல வகையான நோய்கள் வெளிப்படுகின்றன.

மூட்டு-தசை வலியால் …

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மும்பை ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை ஷிண்டே தற்காலிக முதல்வராக பணியாற்றுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

துணை முதல்வர்கள் அஜித் பவார் …

வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் தொடர்ச்சியான பிரச்னையாகும். குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை …

நம் உடல் சரியான முறையில் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு மிகவும் அவசியம். எனினும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிக கொலஸ்ட்ரால் பெரும்பாலும் எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாமல் சைலன்டாக இருந்து தனது வேலையை சாதித்துக் கொள்கிறது. …

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.

தொடர் மழையால் மதுரை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானம் கடுமையாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம்

பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் கடுமையான ஏதிர்ப்பை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute …

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகரியான சக்திகாந்த தாஸ், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி …