அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது போராட்டங்கள், வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால்தான் அமெரிக்க அரசாங்கம் நாட்டில் தேசிய காவலர்களை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் காணப்படுகின்றன. மக்களின் கோபம் தெருக்களில் வெடித்து வாகனங்களுக்கு தீ வைத்துள்ளது. தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படையை நிறுத்தியுள்ளார். இதனால்தான் […]
நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி […]
ஒரு சொத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்தின் உரிமை கிடைக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பதிவு ஆவணங்கள் வெறும் கூடுதல் ஆதாரமாகவே பார்க்கப்படும் என்றும், உரிமையை நிலைநாட்ட, அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் இருந்தாலே தான் உரிமை உரியவரிடம் இருப்பதாக கருதலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான உரிமைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்: அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய […]
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது […]
இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதியின் முக்கிய […]
சென்னையில் இன்றைய (ஜூன் 11, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற […]
நடைபயிற்சி என்பது எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நல்லது. யார் வேண்டுமானாலும் எளிதாக செய்யலாம். தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் நடப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்? பலர் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர். இருப்பினும், இது அனைவருக்கும் சாத்தியமாகாமல் போகலாம். ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது கூட ஆரோக்கியத்திற்கு […]
அழகாக இருக்க சரும பராமரிப்பை பின்பற்றுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவசியம். தலைமுடி பராமரிப்பின் ஒரு பகுதியாக உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து தேவை. அந்த ஊட்டச்சத்து எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது. தலையில் எண்ணெய் தடவுவது என்றால்.. சாதாரணமாக தடவுவதற்கு பதிலாக.. அதை சூடாகப் பயன்படுத்த வேண்டும். எண்ணெயை சூடாக்கி, தலைமுடியில் மசாஜ் செய்வதன் மூலம், முடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். மேலும்.. இப்போது சூடான […]
சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனி கோவில்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பிரம்ம தேவரின் துணைவியாக போற்றப்படும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றிற்கான தெய்வமாக போற்றப்படுகிறாள். பிருகு முனிவர் அளித்த சாபத்தால் சரஸ்வதி தேவிக்கு பூலோகத்தில் கோவில்களோ, வழிபாடோ இல்லாமல் போனதாக என புராணக் கதைகள் சொல்கின்றன. ஆவால் சரஸ்வதி தேவிக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தவி ஆலயங்கள் உள்ளன. […]

