சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து பாலித்தீன் பையில் வீசிச்சென்ற கொலையாளியை போலீஸ் கைது செய்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் (67) சின்மயா நகர் பகுதியில் நேற்று காலை பாலித்தீன் பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் இவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் என்பதும் கட்டிடங்கள் அமைக்க வரைவு திட்டம் வழங்கும் …