சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள பிலால் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி உள்ளிட்டவையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடையில் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு, தற்போது வரை சிகிச்சை …