BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் FLC Coordinator பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 21.01.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://drive.google.com/file/d/19hjDuoQW9TtU8c-4vYvjkoj_Qt4Zig4f/view?usp=share_link

Vignesh

Next Post

இறப்பிலும் இரு உயிருக்கு வாழ்வளித்த ஒன்றறை வயது பிஞ்சு குழந்தை..!

Sun Jan 8 , 2023
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில், டாக்டர் குழுவினர் தீவிர […]
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4,312 கருக்கலைப்புகள்..!! அதிர்ச்சி தரும் ஆர்டிஐ அறிக்கை..!!

You May Like