Breaking : புதிய இயக்கத்தை அறிவித்தார் அண்ணாமலை.. அடுத்த தேர்தலில் போட்டி..!

annamalai

புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர் “ தமிழ்நாட்டில் அடுத்த நடைபெற உள்ள பொது தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்.. டிசம்பர் 4-ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்து விட்டேன்.. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.. 18 மாதங்களாக எனது கருத்து வேறுபாடுகளை பாஜக தலைவர்களிடம் கூறினேன்.


எனவே அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.. நமது இயக்கத்திற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.. புதிய தொண்டர்களை தயார்படுத்த கொஞ்சம் காலம் ஆகும்.. தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலில் நல்லக்கண்ணு ஐயாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.. எல்லா நிறுவன மேலிடத்திலும் தமிழன் இருக்கின்றன.. அவர்கள் எல்லோரும் நமது இயக்கத்தில் பங்களிக்க வேண்டும் என்பதே என் ஆசை.. வளர்ந்த பாரதம் இருக்கும் போது முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்த வேண்டும்..” என்று கூறினார்..

RUPA

Next Post

கல்லீரலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க வேண்டுமா..? இந்த 3 பழக்கங்களை இப்போதே மாத்திக்கோங்க..!

Fri Jun 5 , 2026
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும், நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது. இருப்பினும், தற்கால வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் கல்லீரலின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, கல்லீரலில் நச்சுகள் அல்லது கழிவுகள் தேங்கி, அதன் செயல்பாடு மந்தமாகிறது. கல்லீரல் நச்சுகளை வெளியேற்றி மீண்டும் ஆரோக்கியமாகச் செயல்பட, நீங்கள் […]
b7b42c7f31471ece0d4b7003682a106d17527504359661222 original 1

You May Like