BREAKING | திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி (71) இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார்.

பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த செய்தியை கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்.

Read More : தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!! காதலர்களை கட்டிப்போட்டு சகோதரிகளை விடிய விடிய பலாத்காரம் செய்த கும்பல்..!!

Chella

Next Post

Gold | ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Sat Apr 6 , 2024
சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்து சவரன் 52,920 […]

You May Like