BREAKING | பாஜகவில் இணைகிறார் டி.ஆர். பாலுவின் மகள்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை..!!

திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் TRB மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் டி.ஆர்.பாலுவின் முதல் தாரத்து மகள் ஆவார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், தற்போது டி.ஆர்.பி. மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.

Read More : RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!

Chella

Next Post

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் விஜயலட்சுமி..!! சிக்கலில் சீமான்..!! அதிர்ச்சியில் தம்பிகள்..!!

Tue Apr 2 , 2024
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி இதுவரை ஆஜராகாததால், இன்று ஏப்ரல் 2ஆம் தேதி இறுதி வாய்ப்பாக நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இறுதி வாய்ப்பு என்று நீதிமன்றம் எச்சரித்திருந்ததால், இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் […]

You May Like